Home > அப்பட்டமான கவர்ச்சியில் அசரடிக்கும் மீராமிதுன் - கழுவு ஊற்றும் நெட்டிசன்கள்
அப்பட்டமான கவர்ச்சியில் அசரடிக்கும் மீராமிதுன் - கழுவு ஊற்றும் நெட்டிசன்கள்
by adminram |
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் சேரன் மீது பாலியல் புகார் கூறி ரசிகர்களிடம் கெட்ட பெயர் எடுத்தவர் மீரா மிதுன். அதன்பின் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமனார். ஆனால், அவரது கோபம் காரணமாக அனைத்து படங்களிலும் இருந்தும் தூக்கப்பட்டார்.
அதன்பின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இன்னுமா உனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கல’, ‘இதுக்கு நீ டிரெஸ் போடாமலே இருக்கலாம்’ என பதிவிட்டு வருகின்றனர்.
Be happy and express yourself... It drives people crazy ✨✨ pic.twitter.com/wdCzi5bY9C
— Meera Mitun (@meera_mitun) December 30, 2019
Next Story