More

குவாரன்டைனில் தொடர்ந்து ஹிட் கொடுக்கும் கெளதம் மேனன் – “ஒரு சான்ஸ் குடு”  வீடியோ!

இதையடுத்து தற்போது நடிகர் சாந்தனு – மேகா  ஆகாஷை வைத்து 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாக்கியுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்பாடலின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இந்நிலையில் இப்பாடலின் முழு வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். கலையரசன் ஹரிகிருஷ்ணன் சாந்தனுவிற்கு நண்பனாக மேகா ஆகாஷனை சமாதானப்படுத்தும் விதம் அருமையோ அருமை. இந்த பாடல் ஜெஸி- கார்த்திக்கை மறக்கும் அளவிற்கு அவ்வளவு அழகா இருக்கிறது இனி இது காதலர்களின் பேவரைட் பாடல் உருமாறிவிடும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Published by
adminram

Recent Posts