இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ‘தலைவி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஜெ.வின் வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் மேக்கப் போட்டுக்கொண்டு அரவிந்த்சாமி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் அச்சு அசல் அப்படியே எம்.ஜி.ஆர் போலவே காட்சி அளிக்கிறார்.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…