இதையடுத்து எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மியா கலிஃபா, கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் காணாமல் போனதால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு பதிலடி கொடுத்த மியா “எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்து கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் அவர் சோஷியல் மீடியாவில் தலைகாட்டாததற்கான காரணத்தை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். “நான் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு ஓய்வெடுத்து வருவதால் சோசியல் மீடியாவில் தலைகாட்டவில்லை” எனக்கூறி பதிவிட்ட பின்னர் தான் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…