More

தமிழ்நாட்டு  மியா கலீஃபா…  VJ பார்வதியை இம்சை பண்ணும் இணையவாசிகள்!

அப்போது பார்வதியிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பார்ப்பதற்கு ஆபாச நடிகை மியா கலீஃபா போன்று இருக்குறீங்க என கூறினார். அவருக்கு ரிப்ளை செய்த பார்வதி… “இருக்கும் … இருக்கும் போயா அங்கிட்டு, நான் எந்த ஆங்கிளில் மியா கலீஃபா மாதிரி இருக்கேன்…? கண்ணாடி போட்டேங்குறதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது ப்ரோ என சிரித்துக்கொண்டே ரிப்ளை செய்தார். முதலில் எல்லோராலும் ஆண்டி ஆண்டி என கலாய்க்கப்பட்ட்ட வந்த பார்வதி தான் இப்போது எல்லோருக்கும் பிடித்த ஆங்கராக உருமாறியிருக்கிறார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts