More

வைரலான பெண்ணை தற்கொலைக்கு தள்ளிய போராளீஸ்! – அதிர்ச்சி வீடியோ

மேலும், அப்பெண் நடித்த சில டிக்டாக் வீடியோக்களும் வெளியானது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ’காதல் தோல்வி எனில் ஓராமாக உட்கார்ந்து அழுது கொண்டேதான் இருக்க வேண்டுமா?’ அவளை விட்டு சென்றவனே சந்தோஷமாக இருக்கும் போது இந்த பெண் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாதா? என ஆதரவு தெரிவித்து வந்தனர்.

அதே நேரம் அவருக்கு எதிராக களம் இறங்கிய ஒரு கும்பல் அவரை தவறாக சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கத் துவங்கியது. அவரை பற்றி அருவருக்கத்தக்க கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னை பற்றி சிலர் தவறாக பேசுவது வேதனை அளிப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவதாகவும் அப்பெண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts