அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக மீரா மிதுனை பலரும் எச்சரித்து வருகின்றனர். அந்தவகையில் மீரா மிதுனை ஆரம்பதில் இருந்தே திட்டி தீர்த்து வரும் ஜோ மைக்கேல் தற்ப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் தனி அறையில் இரண்டு ஆண்களின் மடியில் படுத்திருக்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் தீயாக பரவி வர “உன் பொழப்பே நாறுது இதுல அடுத்தவங்க பத்தி பேச வந்துட்ட” என்று ஆளாளுக்கு மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…