படிக்கட்டில் தவறி கீழே விழுந்த மோடி – வைரல் வீடியோ

பிரதமர் மோடி இன்று கான்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது படிக்கட்டில் ஏறும் போது கால் இடறி அவர் கீழே விழுந்தார். அவரின் பாதுகாவலர்கள் உடனே அவரை தூக்கி விட்டனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Published by
adminram