">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மீண்டும் மக்களிடம் பேசும் மோடி – அடுத்த ஊரடங்கா?…பதட்டத்தில் மக்கள்..
சீனாவில் துவங்கிய வைரஸ் இந்தியா உட்பட 200 நாடுகளை பாதித்துள்ளது. இத்தாலியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்வு; கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 151 என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை காலை 9 மணியளவில் மக்கள் முன்பு பிரதமர் மோடி பேசப்போவதாக அறிவித்துள்ளார். முதலில் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த அவர், 2வது வீடியோவில் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு என அறிவித்தார்.
எனவே, நாளை அவர் என்ன கூறப்போகிறாரோ என்கிற பதட்டம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians.
कल सुबह 9 बजे देशवासियों के साथ मैं एक वीडियो संदेश साझा करूंगा।
— Narendra Modi (@narendramodi) April 2, 2020