இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்னும் 3 தினங்களில் முடிய இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் சில மாநில அரசுகள் தாமாகவே ஊரடங்கு உத்தரவை இம்மாத இறுதி வரை நீட்டித்துள்ளன. தமிழகத்திலும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் சார்பாக தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…