More

Mood டுடே… கவர்ச்சியில் கதிகலங்க விட்ட கேத்ரின் தெரசா!

இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.

Advertising
Advertising

அந்தவகையில் தற்ப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை அள்ளி வீசியுள்ளார். அவரது கவர்ச்சி அர்ச்சனையில் மயங்கிய ரசிகர்கள் மீண்டும் ஒரு காம்பேக் கொடுங்கள் என கமெண்ட் செய்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏன்பா அவங்க வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க..?

 

 

Published by
adminram

Recent Posts