ஆசை அதிகம்... அகலக்கால் வைத்து கடனாளியான சிவகார்த்திகேயன்!

X
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் ஹீரோவாக
அறிமுகமாகி முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்தும் தொடர் வெற்றியை கொடுத்தது.
அதனால் அளவிற்கு அதிகமாக ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன் தயாரிப்பு தொழிலை கையில் எடுத்துள்ளார். அதில் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை மாறாக ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் கடனுக்கு மேல் கடனானது.
இந்த கடன்களில் இருந்து மீள முடியாமல் ஒப்பந்தம் அடிப்படையில் சினிமா துறையில் இருந்து வருகிறாராம். பெயரும், புகழும் வந்துவிட்டது என்பதற்கு நினைத்ததெல்லாம் அடைந்திட முடியாது என்பதற்கு சிவகார்த்திகேயன் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.
Next Story