Home > தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அதிக பாதிப்பு - விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அதிக பாதிப்பு - விஜயபாஸ்கர் பேட்டி
by adminram |
மேலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும், 1.1சதவீதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு. வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி. கடலூர், திருவள்ளூர், சேலம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Next Story