2 குழந்தைகளுக்கு தாய்... எப்படி இருந்த கோபிகா இப்படி ஆயிட்டரே!.. வைரல் புகைப்படம்...

by adminram |

77fbbf5e0d596c8d0ff6b45409080a6f

தமிழ் சினிமாவில் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கோபிகா.

அதன்பின் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த சில வருடங்களாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

9215f23a6b2da7c6d2ce91d9660e15b8

இந்நிலையில், தற்போது அவர் 2 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story