Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹீரோவாக ‘மொட்டை ராஜேந்திரன்’ – லைக்ஸ் குவியும் ராபின்ஹூட் மோஷன் போஸ்டர் வீடியோ

தமிழ் திரைப்படங்களில் யோகிபாபு போல் தவிர்க்க முடியாத நடிகராக மொட்டை ராஜேந்திரன் உருவெடுத்துள்ளார். காரணம், அவரை கண்டவுடனே ரசிகர்கள் சிரிக்கத் துவங்கி விடுவதே அதற்கு காரணம்.

d6ea8cc765976017e88949caf7c622a5

தொடக்கத்தில் அடியாளாக நடித்து வந்த அவரை இயக்குனர் பாலா தனது  ‘ நான் கடவுள்’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் செய்தார். அதன்பின், காமெடி திரைப்படங்களில் நடிக்க துவங்கிய அவர் தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். தற்போது வில்லன் வேடம் வந்தால் அதை அவர் ஏற்பதில்லை.

இந்நிலையில், ராபின் ஹூட் என்கிற திரைப்படம் மூலம் அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை கார்த்திக் பழனியப்பன் இயக்க, லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top