மிஸ்டர் க்ளீன் அஜித்!  2019ம் ஆண்டு அஜித் கட்டிய வரிப்பணம் இதுதான்...

by adminram |

0df131449f069cf4527d323157135cb2

தமிழ் திரையுலகில் நேர்மையாக வரி கட்டும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அஜித். இவர் எப்போதும் வருமான வரி பாக்கி வைத்தது கிடையாது. எனவேதான், அவரை மிஸ்டர் க்ளீன் என பலரும் அழைக்கின்றனர். 2019ம் ஆண்டு இவர் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என 2 படங்கள் வெளியானது. இதில் இரண்டுமே வெற்றி படம் என்றாலும் விஸ்வாசம் மாபெரும் பெற்றிப்படமாக அமைந்தது.

இந்த இரண்டு படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் அஜித் ரூ.18 கோடியே 50 லட்சத்தை வரிப்பணமாக கட்டினாராம். எனவேதான், வரிமான வரித்துறை அதிகாரிகள் அவர் பக்கமே செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story