More

முருகதாஸூக்கு இதுவே பொழப்பா போச்சு – தர்பார் வசன நீக்கத்தால் கடுப்பான ரசிகர்கள் !

இயக்குனர் முருகதாஸ் எப்பொழுதும் தான் இயக்கும் படங்களில் சமூக பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அதன் மீதான மேலோட்டமான விமர்சனத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Advertising
Advertising

இயக்குனர் முருகதாஸின் படத்தில் சமூகப்பிரச்சனைகள் கையாளப்படுகிறது என்று சொல்வது எவ்வளவு உண்மையோ அதே போல அதற்கு அவர் சொல்லும் தீர்வுகள் மிகவும் மேலோட்டமானவை என்பது உண்மை.  உதாரணமாக ரமணா படத்தில் வரும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொலை செய்து விட்டால் லஞ்சம் ஒழிந்து விடும் என்பது எத்தனை மேலோட்டமானது.

அதேபோல அவர் படத்தில் வரும் வசனங்கள் அரசியல்ரீதியாக சர்ச்சையை கிளப்பினால் தான் கொண்ட கருத்தின் மேல் உறுதியாக உறுதியாக இல்லாமல் படத்தின்

வசூல் பாதிக்கும் என அடங்கிப் போவது. உதாரணமாக ஏழாம் அறிவு படத்தில் தமிழில் இலங்கை தமிழர்களை உலகநாடுகள் துரோகம் செய்து அழித்ததாக சொல்வது. இதற்கு இலங்கை போன்ற நாடுகளில் எதிர்ப்பு அறவே அந்த வசனம் நீக்கப்பட்டது.

அதேபோல இப்போது தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் விதமாக ஜெயிலில் இருந்தபடியே ஷாப்பிங் கூட செல்லலாம் என்ற வசனம் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.  இதனால் இதுபோன்ற வசனங்களை வெறும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் முருகதாஸ் வைப்பதாக வைப்பதாகவும் அதன்பின்பு பிரச்சினை இருந்தால் அதை உடனடியாக நீக்குவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts