என் உயிரே போகிறது… ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் கதறல்!

9e8fd8a84bb6b21e4398a13da0d96ede-2

ஆனால் படத்தை வெளியிடுவதில் தான் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்திருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்ததோடு மட்டும் அல்லாமல் இசையும் அமைத்திருந்தார்.

சில பிரச்சனைகளால் படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் வசந்தபாலன். இந்நிலையில் இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒரு தயாரிப்பாளரை பிடிக்கிறதுக்கு தலைகீழா நிக்கணும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கணும். படப்பிடிப்பு தடையின்றி நடக்க கையில அக்னிசட்டியோட கயித்துல நடக்கணும். இது எல்லாவற்றையும் கூட தாங்கிடலாம். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment