துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான பனிதா சந்து மேலாடை இன்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக ஆதித்யா வர்மா என்ற படம் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க கடந்த ஆண்டு வெளியானது. படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் துருவ் மற்றும் கதாநாயகியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பனிதா சந்துவுக்கு தமிழில் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மேலாடை இன்றி இருக்கும் புகைப்படத்துக்கு கேப்ஷனாக ‘என்னுடைய மேலாடை தொலைந்துவிட்டது’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…