More

என்னதான் புருஷனா இருந்தாலும் ஒரு ஆம்பளைய இப்படியா அசிங்கப்படுத்துறது? அவனா நீ…மைனா!!!

நாம் அனைவருக்கும் மைனாவை நன்றாக தெரியும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட இவர் சீரியல் மட்டும்மின்றி காமெடிகளிலும் கலக்கி வருகி்ன்றார்.

Advertising
Advertising

முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில் யோகேஷ் என்பவரை காதலித்து மிகவும் சூப்பராக இந்த ஜோடி வாழ்ந்து வருகின்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அவ்வப்போது காதல் ததும்ப கிப்ட்ஸ் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் என் பரிமாறி கொண்டிருக்கும் இந்த ஜோடி தற்போது ரிவன்சை கையில் எடுத்துள்ளது.

இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பழிவாங்க வேண்டும். இது தான் இவர்களுடைய டாஸ்க். கடந்த வீடியோவில் நந்தினியை கணவரான யோகி கழுவவிட்டார்.

கணவரை பழிவாங்கும் வகையில் தற்போது நந்தினி யோகிக்கு தனது டிரெஸ்சை போட்டு லேடி கெட்டப்பில் சில டாஸ்குகளை கொடுத்து கதறவிட்டுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோவை அநேகர் பார்த்துள்ளனர்.

என்னதான் புருஷனா இருந்தாலும் ஒரு ஆம்பளைய இப்படியா அசிங்கப்படுத்துறது? என சிலர் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.. வேறு சிலரோ அவனா நீ என ஜொல்லு விடுகின்றனர்.

Published by
adminram

Recent Posts