கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக்கூறப்படுகிறது.இது தொடர்பாக சுஷாந்தின் முன்னாள் காதலி மீது அவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுஷாந்தின் தற்கொலை செய்துகொண்டவுடன், அவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது ஒரு பெண் அவரின் வீட்டிற்குள் நுழைகிறார். சிறிதுநேரம் கழித்து அவர் ஒரு பொருளை வெளியே எடுத்து வந்து அங்கி நிற்கும் ஒருவரிடம் கொடுக்கிறார். அந்த நபர் அந்த பொருளை வாங்கி ஒரு கருப்பு பையில் போடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புதிய ஆதாரம் சுஷாந்த் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. அப்பெண் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…