Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சமந்தா இனி என் வாழ்க்கையில் இல்லை – உறுதிப்படுத்திய நாக சைதன்யா உரையாடல்!

சமந்தா இனி என் வாழ்க்கையில் இல்லை – உறுதிப்படுத்திய நாக சைதன்யா உரையாடல்!

feeb92b208d4ddd7380d3568e3f2ce44

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாக சைதன்யா சென்னையை சேர்ந்த தமிழ் சினிமா நடிகை சமந்தாவை 8 வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சினிமாவில் கவனத்தை செலுத்தி தொடர் ஹிட் படங்களில் நடித்து வந்தனர். 

இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவகாரத்து செய்துவிட்டதாக சமீபத்திய செய்தகள் கூறுகிறது. இதனை உறுதிப்படுத்தும் அவ்வப்போது சில உண்மை செய்திகள் கசிந்து வருகிறது. அண்மையில் சமந்தா தன் மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் இதுவரை எந்த ரிப்ளையும் செய்யவில்லை. 

f392f49d8873589ea426acd0699b5825-3

அதே போல் நேற்று சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவின் லவ் ஸ்டோரி ட்ரைலர் நேற்று வெளியானது அதற்கு வாழ்த்து சொன்ன சமந்தா படத்தின் ஹீரோயின் சாய்பல்லவிக்கு மட்டும் டேக் செய்திருந்தார். இதுவே அவரது விவகாரத்தை உறுதி செய்கிறது என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top