நாகினி சீரியல் நடிகர் பாலியல் வழக்கில் கைது – ரசிகர்கள் அதிர்ச்சி

Published on: June 6, 2021
---Advertisement---

92d603102437bebba46ae35e032dbc81

இந்தி சீரியலில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது நாகினி.  இது ஹிட் ஆனதால் நாகினி, நாகினி 2 என 3 பாகங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் பேர்ல் வி புரி நடித்துள்ளார்.

இவர் மீது இளம்பெண் ஒருவர் தனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பேர்ல் வி புரி தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Comment