More

சொக்க வைக்கும் பேரழகில் நக்‌ஷத்ரா நாகேஷ் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்‌ஷத்ரா நாகேஷ். பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார். 
கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர்,  ஒரு சர்ப்ரைஸான அறிவிப்பை வெளியிடப்போகிறேன்’ என்று கூறி “ராகா” என்ற தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திடீரென காதலரை அறிமுகப்படுத்திய ஷாக்கில் இருந்தே மீண்டு வராத ரசிகர்களுக்கு அடுத்த இரண்டே நாளில் நக்‌ஷத்ரா- ராகவ் ஜோடிக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. 

Advertising
Advertising

இந்நிலையில், அழகான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts