More

பல்லன் தோற்றத்திற்கு மாறிய நக்ஷத்திரா…  இணையத்தால் தீயாக பரவும் புகைப்படம்!

ஹீரோவாக தெய்வமகள் கிருஷ்ணா நடிக்கிறார். இவர்களுடன் முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கினாள் நிறுத்திவைக்கப்பட்ட சீரியல் நேற்று ஒளிபரப்பானது.

Advertising
Advertising

முதல் எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் சீரியலின் தனது முதல் காட்சி குறித்து நக்ஷத்திரா பதிவிட்டுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் வல்லவன் படத்தின் பல்லன் சிம்பு தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts