More

நாய், பூனையுடன் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய நகுல்!

அண்மையில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நகுல் அன்றைய தினத்தில் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் லாக்டவுனில் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளுடன் மட்டும் சீமந்தம் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரது ஆசீர்வாதத்தை பெற்று வருகின்றனர் நகுல் – ஸ்ருதி தம்பதி.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts