More

காலையிலயே ஏம்மா கடுப்பேத்துற?.. மோசமான கவர்ச்சியில் நந்திதா….

ஆந்திராவை சேர்ந்த நந்திதா ஸ்வேதா கன்னடத்தில்தான் முதலில் நடிக்க துவங்கினார்.  தமிழில் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

தமிழில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேறு மாதிரியான நடிப்பில் அசத்தியிருந்தார்.

ஒருபக்கம், சினிமாவில் அவர் உடுத்தும் உடைகளுக்கு நேர் எதிராக கவர்ச்சி உடைகளை உடுத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘கவர்ச்சிக்கும் நான் ரெடி’ என கூறாமல் கூறி வருகிறார். 

இந்நிலையில், குட்டியூண்டு  ஜீன்ஸ் டவுசர் மற்றும் பனியன் அணிந்து அங்கங்களை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts