9 நடிகர்கள்.. 9 வெவ்வேறு கதை... நவரசா பட டிரெய்லர் வீடியோ...

by adminram |

1f7a86b6499361aace9b0abfb0e745b8

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. அதாவது, 9 ஹீரோக்கள் வெவ்வேறு கதை என இப்படம் பயணிக்கும். இப்படத்தில் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், விஜய் சேதுபதி, பீஜே நம்பியார், ரேவதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். அரவிந்த்சாமி, கவுதம் மேனன், கார்த்திக்நரேன், கார்த்திக் சுப்பாராஜ் என சில இயக்குனர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story