More

நயனும் நானும் பாண்டிச்சேரியில்…  விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ

மேலும், வெளிநாடுகளுக்கு சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு முரட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி கடற்கரையில் நடைபெற்ற போது ஒரு காட்சியை நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் விளக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts