More

சம்பளத்தை 2 மடங்காக ஏற்றிய நயன்தாரா – இது அநியாயம் இல்லையா?…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரோடு சேர்ந்து நடிக்க அனைத்து முன்னணி நடிகர்களும் ஆசைப்படுகின்றனர்.எனவே, இவரது மார்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி அடைந்து வருகிறது.

Advertising
Advertising

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜியிடன் இணைந்து அவர் நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன், மூக்குத்தி அம்மன் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டாராம். 

அவர் எவ்வளவு உயர்த்தினாலும் அதை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

Published by
adminram

Recent Posts