காதலருடன் நயன்தாரா கொண்டாடிய கிறிஸ்துமஸ் – வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் அடிக்கடி வெளிநாடுகள் சென்று அங்கு நெருக்கமாக எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தளபக்கங்களில் இருவரும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் என்பதால் அதை இருவரும் வெளிநாட்டில் கொண்டாடினர்.  இது தொடர்பான புகைப்படங்களை நயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram