Home > கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி - அவரே வெளியிட்ட புகைப்படம்!
கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி - அவரே வெளியிட்ட புகைப்படம்!
by adminram |
பிரபல சீரியல் நடிகையான நீலிமாராணி தமிழ் படங்களில் பல்வேறு குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமான குழந்தையாக பார்க்கப்பட்டார்.
மேலும், கார்த்தியின் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். இந்நிலையில் தனது திருமண நாளில் கணவர் மற்றும் மகளுடன் மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இதையடுத்து நீலிமாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Next Story