More

Back செமையா இருக்கு… நீலிமாவுக்கு கூடும் ரசிகர்கள் கூட்டம்!

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்து வாங்கும் இவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். இவர் கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Advertising
Advertising

பின்னர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு “இசை” என்ற மகள் பெற்றெடுத்தார். தற்ப்போது “கருப்பங்காட்டு வலசு ” என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் கிராமத்தின்  பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் மாற்றும் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள நீலிமா ஒரு செண்டிமெண்ட்டிற்காக தனது ஒரிஜினல் பெயர் நீமாராணி என்பதை நீலிமா இசை என மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். சேலையில் முன் பின் என மூன்று ஆங்கிளில் அழகழகான புகைப்படங்களை கோர்வையாக இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் வேறுமாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Published by
adminram

Recent Posts