நெட்பிளிக்ஸ் என்பது ஆன்லைனில் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் செல்போன்கள் மூலம் நீங்கள் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை பார்க்க முடியும். அதற்கு மாதம் மாதம் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். செல்போன் மூலம் பார்ப்பதர்கு 199 ரூபாஉம், கணினி மற்ரும் தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் 499 ருபாயும் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், முதல் மாதம் மட்டும் கட்டணமில்லாமல் இலவச சேவையை இந்நிறுவனம் அறிவித்தது. தற்போது அதையும் நீக்கி ரூ.5 ரூபாய் என அறிவித்துள்ளது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…