இன்னும் கொஞ்சம் மேல ஏறுனா அவ்வளவுதான்! – ஹாட் உடையில் தெறிக்கவிட்ட நடிகை…

b4ac20db59b3c40f530453ef39bec927

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.      

b3821042c8775dabc5911c0c0f099ca5-2

எனவே, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சூடேற்றியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘உன் டிரெஸ் இன்னும் கொஞ்சம் மேல ஏறுனா அவ்வளவுதான்’ என பதிவிட்டு வருகின்றனர். 

2e03660e8bd3b206e4c15b45f453894e-2

Categories Uncategorized

Leave a Comment