பாதி டிரெஸ்தான் இருக்கு...மீது எங்கம்மா? - சாக்‌ஷியை வெளுக்கும் நெட்டிசன்கள்

by adminram |

042e91731a8b3e57083270d5fd493ccb

சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் படத்தில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இதில் டெடி திரைப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. 2 படங்களும் இன்னும் வெளியாகவில்லை.

ea7326987f0eb0cd8c1cf852b37d379d

எனவே, ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

22cd310e3152c7292c19f96d8d4f6e85-1

இந்நிலையில், பாதி உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஜொள்ளு விடும் ரசிகர்கள் இதற்கு லைக் கொடுத்தாலும், நெட்டிசன்கள் பலரும் சாக்‌ஷியை திட்டி வருகின்றனர்.

4527733cd0866adb35cb2b02675af707

Next Story