More

அடுத்தது இந்தம்மா தான்… நடுரோட்டில் நடனமாடி இளசுகளை சுண்டி இழுக்கும் வேதிகா!

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

Advertising
Advertising

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது பிங்க் கலர் மாடர்ன் உடையில் நடுரோட்டில் அழகு தேவதையாக நடனமாடும் வீடியோ சமூகவலைத்தளவாசிகளை வெகுவாக  ஈர்த்து வருகிறது. இப்படியே இன்னும் கொஞ்சம் நாள் செய்துவந்தால் ஷிவானி அடையாளமின்றி போய் விடுவார்.

Published by
adminram

Recent Posts