
ஜெயம் ரவி நடித்த பூமி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நித்தி அகர்வால். அதேபோல் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தார். 2 படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் ,இவருக்கென ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டிய கூத்தும் நடந்தது. தமிழ் மட்டுமில்லாமல் சில தெலுங்கு திரைப்படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு தெரியும்படி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள்






