More

தெரியக்கூடாததெல்லாம் தெரியுது… காலை தூக்கி கன்றாவியா போஸ் கொடுத்த நிதி அகர்வால்…!

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால்.  இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டே இணையவாசிகளை கிறங்கடித்து வரும் நிதி அகர்வால் தினம் தினம் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிடுவார். 

அந்தவகையில் தற்ப்போது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக ஓவர் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நிதி அகர்வால் ஒரு காலை மேலே தூக்கிக்கொண்டு அந்த இடம் அசிங்கமாக தெரியும்படி போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். அம்மாடி… போட்டோ போடுறதுக்கு முன்னாடி எப்படி இருக்குன்னு பார்த்திட்டு அப்புறம் போடும்மா உனக்கு புண்ணியமா போகும்…

 
 

Published by
adminram

Recent Posts