More

என்னத்த சொல்ல…? எல்லாமே அழகா இருக்கு – நிக்கி கல்ராணி வெளியிட்ட கலக்கல் ஸ்டில்ஸ்!

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. அதையடுத்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

இவர் நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக கூறி கதை கட்டிவிட்டனர். அதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என கூலாக இருந்து வருகிறார் நிக்கி. 

தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் நனைந்துள்ளார். 

Published by
adminram