More

உன் அழகுல ரொம்ப சொக்கி போயிட்டேன் நிக்கி… மயக்கத்துல கிடக்கும் நெட்டிசன்ஸ்!

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். 

Advertising
Advertising

இவர் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். நிக்கி கல்ராணி ஆதியின் தந்தை பிறந்தநாளில் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக கூறி கதை கட்டிவிட்டனர். 

அதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என கூலாக இருந்து வரும் நிக்கி கல்ராணி தற்போது daniel wellington வாட்ச் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த டீசண்டான போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.  

 

Published by
adminram

Recent Posts