ஹிட் ஹீரோயினாக தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் நித்யா மேனன் கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான “பிரீத் இன் டூ த ஷேடோஸ்” என்ற வெப் தொடரில் லெஸ்பியனாக நடித்திருந்தார். இத்தொடரின் ஒரு காட்சியில் நடிகை ஸ்ருதி பாப்னாவிற்கு லிப் கிஸ் கொடுத்த காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.
காருக்குள் அமர்ந்து சுமார் 40 வினாடிகள் கொடுத்த இந்த முத்த காட்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மேலும் ஸ்ருதி பாப்னாவின் ஆடைகளை அவிழ்த்து கட்டியணைப்பது போன்ற இந்த காட்சிக்கு பலதரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தது.
அந்த தொடரை தொடர்ந்து தற்ப்போது மீண்டும் மற்றொரு வெப் தொடரில் பிகினி உடை காட்சிகளில் அதிகம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள் OTT-யில் சென்சார் இல்லை என்பதும் உங்க இஷ்டத்துக்கும் இறங்கிடுவீங்களா? முன்னணி நடிகைக்கு இதெல்லாம் நல்லதில்லை. ஆமாம்.. சொல்லிட்டோம் பார்த்துக்கோங்க என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…