வெறும் துண்டோடு பாத்ரூமிலிந்து வெளியே வந்து அதிர்ச்சி கொடுத்த நித்யா மேனன்!

by adminram |

49a9679d68ac377fa9fd1ac7aa7ac854

இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எப்போதும் கவர்ச்சியில் எல்லை போட்டு கண்டிஷன் காட்டும் அம்மணி தற்போது அதனை வெகுவாக தளர்த்துள்ளார்.

தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள BREATH என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார்.

சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது வீடியோ கிளிப் இணையத்தில் தீயாக பரவிவரும் நேரத்தில் இது போதாதென்று தற்போது பாத்ரூமிலிருந்து வெளியே வெறும் துணியோடு வந்ததை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Next Story