More

முரட்டு கவர்ச்சியில் இறங்கிய நிவேதா பெத்துராஜ்- கதிகலங்கும் இணையதளம்

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவ்ர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts