அடிச்சு தூக்கிய ஆடை… முழுசா தெரியுறதுக்கு முன்னாடி ஒரு ஷாட்!

மதுரை தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து  படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வேற லெவல் ஹிட் அடித்ததால் தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், உள்ளிய படங்களில்  நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. 

இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பி அங்கு அல்லு அர்ஜுன் நடித்து மெகா ஹிட் அடித்த ஆலா வைகுந்தபுர்ரமுலூ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து புகழ்பெற்று அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். 

இதற்கிடையில் சினிமா மட்டும்மல்லாது கார் ரேஸிலும் அம்மணி கவனத்தை செலுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய கௌன் உடையணிந்து பம்பரம் போன்று சுழன்று போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அது காத்துல அடிச்சு தூக்கிவிட்டது. 

 

Published by
adminram