பிராண்டட் அண்ட்ராயர் தெரியணும்னு அசிங்கமா போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

by adminram |

ed8eee696daa5798fbd4adc44b8c8a16-2

கோவில் பட்டியில் பிறந்த நடிகையான நிவேதா பெத்துராஜ் அப்பா தொழிலதிபர் என்பதால் சிறுவயதிலே துபாய் சென்று அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

6b0710a6eb1dd75b297b8e62524c3f70

முதல் படமே வேற லெவல் ஹிட் அடித்தது. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கமும் கவனத்தை செலுத்தி அங்கும் ஹிட் நடிகையாக வலம் வர துவங்கினார். நடிப்பதோடு மட்டும் தன் கேரியரை நிறுத்திவிடாமல் கார் ரேஸில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் பிராண்டட் அண்ட்ராயர் தெரியணும்னு கைகள் இரண்டையும் மேலே தூக்கியவாறு கவர்ச்சியை தூக்கலாக காட்டி ரசிகர்களின் துக்கத்தை கெடுத்துவிட்டார்.

Next Story