பிங்க் பொம்மா... பம்பரம் போல் சுழன்று காட்டிய நிவேதா பெத்துராஜ்!

by adminram |

402a1ebe185ca6017ea0bdf647b74da9

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துவரும் நிவேதா அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது பிங்க் நிறத்தில் கியூட்டான கௌன் உடையில் பம்பரம் போன்று சுழன்று போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Next Story