More

மாஸ் மரண மாஸ்!.. வாவ்.. நம்ம நிழல்கள் ரவியா இது?.. வைரல் புகைப்படங்கள்…

பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் அறிமுகனாவர் ரவி. இப்படத்தினால் இவரின் பெயரே நிழல்கள் ரவி என மாறிவிட்டது.  கதாநாயகன், குணச்சித்திர நடிகர், வில்லன் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். கே.ஜி.எஃப் படத்தில் கதாநாயகன் ராக்கியின் கதையை விவரிக்கும் எழுத்தாளருக்கு டப்பிங் குரல் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். 

Advertising
Advertising

சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. கோட், தாடி என வித்தியாசமான லுக்கில் நிழல்கள் ரவி இருக்கிறார்.

இதற்கு முன்பு விவேக், செண்ட்ராயன், நடிகர் செந்தில், வையாபுரி, கருணாஸ் உள்ளிட்ட பலரையும் வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டு புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது நிழல்கள் ரவியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts