கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க வேண்டுமோ தெரியாது என்ற பதற்றத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். அப்படி மக்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களில் ஆணுறையும் ஒன்றாக இருக்கிறது.
இதனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு மற்றொருக் காரணம் கடந்த 10 நாட்களாக காண்டம் உற்பத்தி சுத்தமாக இல்லை என்பதுதான். இது குறித்து உலகில் முன்னணி காண்டம் உற்பத்தி நிறுவனமான காரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Goh Miah Kiat கூறுகையில், ‘வரும் நாட்களில் இன்னும் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். இதை நினைத்துப் பார்த்தாலே எனக்குப் பயமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…