கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் கடந்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதற்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
முன்னதாக ஏழை எளிய பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் அப்ரிடியின் ட்ரஸ்ட்டுக்கு யுவ்ராஜ் நிதியுதவி அளித்தது சர்ச்சைகளைக் உண்டாக்கி அவரை சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…
Rajkumar periyasamy:…
மாரி செல்வராஜ்…